Ajith with fans at Vishnuwardhan movie shooting spot – Special Gallery

புதிய படப்பிடிப்பில் ரசிகர்களுடன் அஜீத்! – ஸ்பெஷல் படங்கள்

ரசிகர்களுடன் படம் எடுத்துக் கொள்வதில் தல அஜீத் எப்போதும் தலைவர் வழிதான். எங்காவது நேரில் அவரை ரசிகர்கள் பார்த்துவிட்டால் போதும்… உடனே அருகில் அழைத்து படமெடுத்துக் கொள்ள வைத்துதான் அனுப்புவார்.

சமீபத்தில் விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கின்போது, ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட படங்கள் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் இவை…

Speak Your Mind

*