Ajith’s latest photos clicked by Stills Ravi

அஜீத்தின் லேட்டஸ்ட் படங்கள்

அஜீத்தின் அழகான லேட்டஸ்ட் படங்கள் இவை. பிரபல புகைப்படக் கலைஞர் ஸ்டில்ஸ் ரவி எடுத்துள்ளார். அஜீத் ரசிகர்களுக்கு இது திகட்டாத விருந்தாக இருக்கும்.

கொசுறு செய்தி: சமீபத்தில்தான் தனது வலை படத்தின் துபாய் ஷெட்யூலை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார் அஜீத்.

Speak Your Mind

*