Jagajjala Bujabala Tenaliraman – Vadivelu’s re-entry movie pooja stills

‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ – வடிவேலு நடிக்கும் படத்தின் தலைப்பு இது!

சென்னை: வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்து. வடிவேலு, படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், இயக்குநர் யுவராஜ் தயாளன், வசனகர்த்தா ஆரூர்தாஸ் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

Speak Your Mind

*