Rajini with SP Muthuraman at Sivaji 3D Trailer release

சூப்பர் ஸ்டாருடன் இயக்குநர் எஸ்பி முத்துராமன்

ஜினியின் குருநாதர் இயக்குநர் கே பாலச்சந்தர் என்றால், அவரது பாசத்துக்கும் மரியாதைக்கும் உரிய இயக்குநர், அவரது பல பரிமாணங்களை எடுத்துக்காட்டியவர் எஸ் பி முத்துராமன். தலைவரின் பெரும்பாலான நிகழ்வுகளில் எஸ்பிஎம் கட்டாயம் இருப்பார். மேடையில் இல்லாவிட்டாலும், ஒரு பார்வையாளராகவாவது இருந்து ரசிப்பவர் எஸ்பிஎம்…

-என்வழி ஸ்பெஷல்

Speak Your Mind

*