Sasikumar – Lakshmi Menon in Sundarapandian – New Gallery

ரஜினி ரசிகராக நடிக்கும் சசிகுமார்!

சுந்தர் பாண்டியன் படத்தில் ரஜினியின் தீவிர ரசிகராக நடித்துள்ளார் இயக்குநர் – நடிகர் சசிகுமார். அவருக்கு ஜோடி லட்சுமி மேனன். இதில் அவர் ஹீரோ மட்டுமில்லை, தயாரிப்பாளரும் கூட. இந்தப்படத்தை அவரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய எஸ்ஆர் பிரபாகரன் இயக்குகிறார்.

ரஜினி ரசிகராக நடிக்கும் சசிகுமார்! – விரிவான செய்திகளுக்கு

Speak Your Mind

*