Sivaji Ganesan’s Vasantha Maaligai re release – Special Gallery

மீண்டும் மயக்க வரும் சிவாஜி கணேசனின் காதல் காவியம் வசந்தமாளிகை!

ன்றைய இளைஞர்கள் பிறக்காத 1972ம் ஆண்டு வெளியாகி அந்தக் காலத்து இளைஞர்களை காதலில் விழ வைத்த படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வசந்த மாளிகை… இப்போது புத்தம் புதுப் பொலிவுடன் மீண்டும் திரைக்கு வருகிறது.

வசந்த மாளிகை தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல. சிவாஜி கணேசனின் திரை வரலாற்றிலும் மிக முக்கியமான படம். இன்று பார்த்தாலும் திகட்டாத காதல் காவியம். சோகம், ரொமான்ஸ் என அனைத்தும் சரிவர கலந்த சகாப்தப் படம்.

கேஎஸ் பிரகாஷ் ராவ் இயக்கத்தில், டி ராமாநாயுடு தயாரித்த இந்தப் படத்துக்கு, கே வி மகாதேவன் இசையமைத்திருந்தார். கவியரசர் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார். அத்தனை பாடல்களும் மெகா ஹிட்!

வசந்த மாளிகையிலிருந்து…. ஸ்பெஷல் கேலரி!

Comments

  1. WE EAGERLY AWAITING THE CLASSIC MOVIE VASANTHA MALIGAI-13/02/13

Speak Your Mind

*